விமானப்படை தீயணைப்பு படைப்பிரினருக்கான மீள் பயிற்ச்சி பாடநெறியின் சான்றுதலை வழங்கும் நிகழ்வு.

விமானப்படை தீயணைப்பு படைப்பிரினருக்கான  மீள் பயிற்ச்சி  பாடநெறியின் சான்றுதலை வழங்கும்  நிகழ்வு  கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தில்  அமைந்துள்ள தீயணைப்பு பயிற்ச்சி பாடசாலையில் கடந்த 2020  ஆகஸ்ட் 18ம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தீயணைப்பு பராமரிப்பு பாடசாலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  லட்சுமண்  மற்றும் ஸ்கொற்றன் லீடர் அல்விஸ் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சி மொத்தம் 45 வேலை நாட்கள் இதன்போது  முக்கியமாக உள்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு, தீயணைப்பு கருவி, தீ பாதுகாப்பு அமைப்புகள், தீ தடுப்பு மற்றும் விபத்து போக்குவரத்து முறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.