இலங்கை விமானப்படையின் உதவியுடன் 50 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது

இலங்கை அரசாங்கத்தினால் மேட்கொள்ளப்பட்டுவரும்  " ஆபத்தான  போதைப்பொருள் ஒழிப்பு " எனும்  வேலைத்திட்டத்திற்கு அமைய  இலங்கை  விமானப்படையினால்  50 கிலோ கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டார்.

கிளிநொச்சி பகுதியில்    விமானப்படை உளவுப்பிரிவினால்   தகவல்கள் சேகரிக்கப்பட்டு கடந்த 2020 ஆகஸ்ட் 19 ம் திகதி  போலீசாருடன் இணைந்து  விமானப்படையினர்  இந்த  செயற்திட்டத்தில்  ஈடுபட்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.