2019 இன் சிறந்த விமானப்படை வீரவீராங்கனை விருதுகள்

இலங்கை விமானப்படை நலனுக்காக தங்கள் தொழிலைத் தாண்டி புதுமையான தயாரிப்புகளைக் கண்டறிதல் போன்ற காரணங்களை கொண்டு சிறந்த விமானப்படை வீரவீராங்கனைகள்  தெரிவு செய்யும் விழா வைபவம்  கடந்த 2020 ஆகஸ்ட் 20  ம் திகதி  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களின்  பங்கேற்பில் கட்டுநாயக்கவில் ஈகிள்ஸ் லகுன் வீவ்  மண்டபத்தில்  இடம்பெற்றது.

2019 ம் ஆண்டில்  தமது தொழில் பிரிவில்  சிறந்த சேவையர்களை அந்த பிரிவின் பனிப்பக்கம் மூலம்  தெரிவு செய்து கடந்த வருடம்  தங்கள் தொழிலைத் தாண்டி புதுமையான தயாரிப்புகளைக் கண்டறிதல்  போன்ற  விடயம்களில் ஈடுபட்ட சிறந்த படைவீரவீராங்கனைகளை  கௌரவிக்கும்  வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது .

ஏரோஸ்பேஸ் பொறியியல்,பொது பொறியாளர், மின் மற்றும் தொடர்பாடல் பொறியியல்,சிவில்  பொறியியல்,நிர்வாகபிரிவு , தரைப்பிரிவு , உடல்நலம் & பல் மருத்துவம், சேவை பிரிவுகளில் உள்ளவர்கள் இந்த விழாவில்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும்  விருதுகள் பற்றிய தகவல்களை  ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்வதிட முடியும் .


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.