விமானப்படை தீயணைப்பு பயிற்ச்சி பாடசாலை மற்றும் தீயணைப்பு வாகனம் பரிபாலனை மைய்யத்தின் 04 வது வருடநிறைவு தினம்.

விமானப்படை  தீயணைப்பு பயிற்ச்சி  பாடசாலை மற்றும்  தீயணைப்பு வாகனம்  பரிபாலனை  மைய்யத்தின்  04 வது   வருடநிறைவு  தினம்  நிகழ்வுகள்  கடந்த  2020 ஆகஸ்ட் 27 ம்  திகதி  இடம்பெற்றது  இந்த நிகழ்வில்  படைத்தள  கட்டளைஅதிகாரி  எயார் வைஸ் மார்ஷல்  துய்யகொந்தா  அவர்கள்  கலந்துகொண்டார்.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  லட்சுமனின் வழிகாட்டுதலின் கீழ், நீர்கொழும்பு  துங்கல்பிட்டியா மகா வித்யாலயாவில் உள்ள கணினி பயிற்சி ஆய்வகத்தை புதுப்பித்து சமூக சேவை திட்டம் ஓன்று  மேற்கொள்ளப்பட்டது.

2020 ஆகஸ்ட் 27 ம் திகதி அன்று, படைப்பிரிவு  வழக்கமான நாளாந்த  அணிவகுப்புடன்  கைப்பந்து போட்டியுடன் ஆரம்பத்தினத்தைத் தொடங்கியது. இறுதியில் அனைவரின் பங்கேற்ப்பில்   பகல் போசன நிகழ்வும் இடம்பெற்றது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.