விமானப்படையில் முதல்முதலாக விமானப்படை போலீஸ் பெண்கள் அணியினர் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பில் இணைந்துள்ளனர்.

விமானப்படை  போலீஸ் மோட்டார் சைக்கிள்  வரலாற்றில் முதல் முதலாக விமானப்படை  தளபதியின் வருடாந்த  பரீட்சணையின்போது தளபதியினை வரவேற்றுக்கும்  மோட்டார் சைக்கிள் அணிவகுப்பில்  முதலமுதலாக  போலீஸ் மகளிர் அணியினர்  இணைந்துகொண்டனர்.

விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் ஆலோசனைப்படி  விமானப்படை  நிர்வாக செயற்பாட்டு பதில் பணிப்பாளர்  குரூப் கேப்டன் பத்மன் கொஸ்தா  அவர்களின்  மேற்பார்வையின்கீழ்   முதலாவது விமானப்படை  மகளிர்  போலீஸ் மோட்டார் சைக்கிள் பயிற்சியில் 11 விமானப்படை  பெண் போலீஸ்   வீராங்கனைகள்   பங்குபற்றி பயிற்ச்சியை  நிறைவுசெய்தனர்.

வெவ்வேறு  விமானப்படை தளங்களில்  சேவைபுரியும் பெண் போலீஸ் வீராங்கனைகளை இணைத்து  கட்டுநாயக்க  படைத்தளத்தில்  இந்த பயிற்சிநெறி  ஒரு வருட காலமாக  இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.