கட்டுநாயக்க விமனப்படைத்தளத்தில் அமைந்துள்ள சேவா வனிதா பிரிவினால் கந்தான பகுதியில் உள்ள படைவீரர் இல்லத்தில் சமூகசேவைத்திட்டம் ஓன்று இடம்பெற்றது.

கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின்  69  வது வருடத்தை முன்னிட்டு  கட்டுநாயக்க சேவா வனிதா பிரிவினால்  கந்தான படைவீர்ரகள் இல்லத்தில்  சமோபோக சேவைத்திட்டம் ஒன்றை  கடந்த 2020  செப்டம்பர் 03  ம் திகதி  இடம்பெற்றது

கட்டுநாயக்க  விமானப்படை தள  சேவா  வனிதா பிரிவின்  தலைவி அவர்களின் வழிகாட்டலிக்கீழ்  சேவா  வனிதா பொறுப்பதிகாரி விங் கமாண்டர்  குணவர்தன அவர்களினால்  ஏற்பாடு செய்யப்பட்டு  இருந்தது

நிகழ்ச்சியின் போது, அதிகாரிகள் மற்றும் தளத்தின் படைவீரக்ளின் பங்களிப்புடன் சேவை வீரர்களுக்கு பரிசு வழங்கல், மதிய உணவு மற்றும் இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை  கட்டளை அதிகாரி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.