2020 ம் ஆண்டுக்கான அகில இலங்கை " வான் ஓவியர் '' போட்டி நிகழ்வு.

இலங்கை விமனப்படையின் 69  வது  வருட நினைவை முன்னிட்டு  அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட''வான் ஓவியர் '' போட்டி நிகழ்வில்நாடுபூராகவும் உள்ள பாடசாலை மாணவமாணவிகள்  சுமார் 86000 ற்கும் மேற்பட்டோர் பங்குபெற்று தங்களது ஓவியங்களை வரைந்து சமர்பித்தனர்.

இந்த ஆண்டு COVID-19 தொற்று நிலைமை காரணமாக விமானப்படையின்  இன் 69 வது ஆண்டுநிறைவை முன்னிட்டு இடமபெற்ற இருந்த இந்த போட்டியானது  இந்த ஆண்டு  தாமதமானது.

இந்த போட்டிகள்  சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவுகளில் இடம்பெற்றது இந்த பிரிவுகளில் வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளாக 09 பேர்  தெரிவு செயப்பாட்டு அவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றுதல்கள்   விமானப்படை தலைமை காரியாலயத்தில் விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்   விமானப்படை ஆட்செர்ப்பு    கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் பிரசன்ன பாலசூரிய  அவர்களும் கலந்துகொண்டார் இந்த நிகழ்வு எயார் கொமடோர் சுஹர்ஷி  பெர்னாண்டோ அவர்களினால் ஏற்பாடு செயப்பாட்டு இருந்தது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.