ஏக்கல விமானப்படை தளத்தில் சேவா வனிதா பிரிவினால் போதை ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கு ஓன்று நடத்தப்பட்டது.

இலங்கை  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி . மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் வழிகாட்டலின்கீழ்   ஏக்கல விமானப்படை தளத்தில்    சேவா வனிதா பிரிவினால் போதை ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கு ஓன்று கடந்த 2020 செப்டம்பர் 10 ம் திகதி  நடத்தப்பட்டது.

இலங்கை  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி . மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் வழிகாட்டலின்கீழ்   ஏக்கல விமானப்படை தளத்தில்    சேவா வனிதா பிரிவினால் போதை ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கு ஓன்று கடந்த 2020 செப்டம்பர் 10 ம் திகதி  நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் கருத்தரங்கை  திரு. சனத் கமகே அவர்கள் நடாத்தினார் .

இந்த நிகழ்வில்   ஏக்கல விமானப்படை தளத்தில்   தொழிற்பயிற்ச்சி பயிற்ச்சி  பாடசாலை  பதில் கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் ராஜபக்ஷ மற்றும் அதிகாரிகள் படைவீர்கள்  மற்றும் 500  பயிற்சியாளர்கள்  கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.