கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற அடுக்குமாடி இடிந்து விழுந்த விபத்தின்போது விமானப்படை தீயணைப்புமற்றும்மீட்பு குழுவினர் விரைவாக மீட்பு பணியில்.

கடந்த 2020  செப்டம்பர் 20ம் திகதி  கண்டி பூவேலிகட பகுதியில்  இடம்பெற்ற  கட்டிட இடிபாடு அனர்த்தத்தின்போது   விமானப்படையின்  தலதா மாளிகையில்  கடமையில் இருந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்  விரைவாக  விரைந்துசென்று மீட்புப்பணிகளில்  ஈடுபட்டனர்.

விமானப்படை சார்பாக  தலதா மாளிகையில்  கடமையில் இருந்த 05 தீயணைப்புமீட்புக்குழுவினருடன் இலங்கை  இராணுவத்தினரும்  இணைந்து  விரைவாக மீட்டுப்பணிகளில் ஈடுபட்டனர்  இந்த சம்பவம் அதிகாலை 05:00 மணியளவில் இடம்பெற்றது.  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.