சீனவராய விமானப்படை தளத்தின் மூலம் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு விசேட வேலைத்திம்.

கிழக்கு மாகாண ஆளுநர்  திருமதி அனுராதா யஹம்பத் அவர்களின் பங்களிப்புடன், சீனவராய  விமானப்படை கட்டளை அதிகாரி , எயார்  வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின்  ஆலோசனைப்படி  திருகோணமலை, உப்புவேலி கடற்கரை பகுதியிலிருந்து, இலங்கையின் கரையோரப் பகுதியுடன் சீனவராய விமானப்படை  கல்விப்பீடத்தினால்  ஒரு  கடற்கரை  துப்பரவு செய்யும் நிகழ்வு  கடந்த 23 செப்டம்பர் 2020 இடம்பெற்றது .

சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் நாள் -2020 உடன் இணைந்த தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்தில் பங்களிப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும்  இந்த நிகழ்வில்   கடற்படை , இராணுவப்படை  சுகாதார ஊழியர்கள்  மற்றும் அரச உத்தியோகத்தரக்ள்  கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.