படைத்தளத்தினால் ஒரு குடும்பத்திற்கு புதிய வீடு ஓன்று கட்டிக்கொடுக்கப்பட்டது.

இலங்கை  பெந்தகோஸ்த்தா மிஷன் சங்கத்தின் பணிப்பளார் கௌரவ  தந்தை  பேசில்  ரோஹன  பெர்னாண்டோ அவர்களின்  ஆசிர்வாதம் மற்றும் வழிகாட்டலின் கீழ்  செப்டம்பர் 24  ம் திகதி  ஹிங்குராக்கொட படைத்தளத்தினால்  ஒரு குடும்பத்திற்கு  புதிய வீடு ஓன்று கட்டிக்கொடுக்கப்பட்டது.

புதிதாக கட்டப்பட்ட வீட்டின் உரிமையை திரு.ரஞ்சித் சோய்சா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு  தியபெலும பகுதியில் வைத்து ஒரு எளிய விழா மூலம் ஒப்படைக்கப்பட்டது. புனித குழந்தைகள் சங்கத்தின் 175 வது சர்வதேச விழாவை முன்னிட்டு அனுராதபுர  ஆயர்  கலாநிதி  நோபர்ட் எம்  அந்தோணி அவர்கள்  கலந்துகொண்டு  சிறப்பித்தார்

இந்த வேலைத்திட்டம்   விமானப்படை தளபதி அவர்களின் வழிகாட்டலின்கீழ் விமானப்படை பொறியியல் படைப்பிரிவால்  செய்து முடிக்கப்பட்டது  ஹங்குரகோட விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் டயஸ் அவர்களின் மேற்பார்வையின்கீழ்  அப்படைத்தள  வேலைப்பிரிவினால் இந்த வேலைத்திட்டம்களை  செய்து முடித்தனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.