ரந்தெனிகள வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தை கட்டுப்படுத்த தீயணைப்பு பணியில் இலங்கை விமானப்படை உதவி .

ரந்தெனிகள  வனப்பகுதியில் ஏற்பட்ட  தீவிபத்தை கட்டுப்படுத்த  அனர்த்த முகாமைத்துவ  மையத்தின் வேண்டுகோளின் பேரில் கடந்த 2020 செப்டம்பர் 29 ம் திகதி   ஹிங்குராகோட இல 07  ம்  ஹெலிகொப்டர் படைப்பிரிவினரால்  பெல் 212  ஹெலிகாப்டர் மற்றும் பம்பி  வாலி யுடன் அனுப்பி வைக்கப்பட்டு  தீயணைப்பு பணிகள் இடம்பெற்றது .

இதன்போது  ஹெலிகாப்டர்  தீயணைப்பு பணியில்  ஹெலிகாப்டர் விமானியாக  பிளைட் லெட்டினால்  சுதார அமரதேவ, மற்றும் பிளைன் ஆஃபீசர்  எரங்க  ஏக்கநாயக்க  ஆகியோர்  ஈடுபட்டனர்  இதன்போது  36 முறை 32800 லீடர் தண்ணீர்  பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.