விமானப்படை சேவா வனிதா பிரிவினர் ராஜகிரிய விக்டோரியா இல்லத்திற்கு விஜயம்.

உலக முதியோர் தினத்தை  கொண்டாடும்  வகையில்   இலங்கை  விமானப்படை  சேவா வனிதா பிரிவானது கடந்த 2020 செப்டம்பர் 30 ம்  திகதி  ராஜகிரிய  விக்டோரியா முதியோர்  இல்லத்திற்கு  விஜயம்  மேற்கொண்ட இருந்தனர்  இந்த  நிகழ்வில்   சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி  மயூரி பிரபாவி டயஸ்  மற்றும்  கொழும்பு  விமானப்படை  கட்டளை அதிகாரி  மாற்று  கொழும்பு  சேவா வனிதா பிரிவின்  அங்கத்தவர்கள்  மாற்றும்  அதிகாரிகள்  கலந்துகொண்டனர்

இந்த  விஜயத்தின்போது அவர்களுக்கான  மருந்து மற்றும் அத்தியா அவசிய  பொருட்கள் வழங்கப்பட்டதுடன்  மதநிகழ்வுகளும்  நடாத்தப்பட்டது  மேலும்  விமானப்படை பேண்ட்  பிரிவினால் இசைநிகழ்வும் நடாத்தப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.