178 சிவில் பொதுமக்கள் விமானப்படையினால் பரிபாலிக்கப்படும் தனிமைப்படுத்தல் மைய்யத்தில் இருந்து வெயியேற்றம்.

178  சிவில் பொதுமக்கள்  விமானப்படையினால்  பரிபாலிக்கப்படும்  வன்னி மற்றும் இரணைமடு   விமானப்படைத்தளங்களில்  அமைந்துள்ள  தனிமையப்படுத்தல்  மையங்களில்  தனிமைப்படுத்தலை  வெற்றிகரமாக  நிறைவுசெய்தபின் கடந்த 2020 அக்டோபர் 24ம்  திகதி  வீடுதிரும்பினார்.

இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்டது.

இந்த தனிமைப்படுத்தல் மையமானது வன்னி மற்றும் இரணைமடு    விமானப்படைத்தளங்களினால்   பரிபாலிக்கப்படுகிறது  வன்னி மற்றும் இரணைமடு   விமானப்படைத்தளங்களின்   கட்டளைதிகாரிகளான     எயார் கொமடோர் இந்திரஜித்  வீரசூரிய குருப்  கேப்டன் ரோகண பதிரன   ஆகியோரின்  மெட்ராபார்வையின்கீழ்    செயற்பட்டு வருகிறது .

வன்னி

இரணைமடு

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.