இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடுகள் கையளிப்பு.

விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள்  பதுளை , நாகியதெனிய ( ( காலி ) மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய பகுதிகளில் கடந்த 2020  அக்டோபர் 29 ம் திகதி  கையளிக்கப்பட்டது.

பதுளை பகுதியில் நிராமணிக்கப்பட்ட வீடானது விமானப்படையில் இருந்து அங்கவீனமுற்ற சிரேஷ்ட படைவீரர் சம்பத் குமார அவர்களுக்கு தியத்தலாவ விமானப்படைத்தள  இல 30 ம் ரெஜிமண்ட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் மேனுவர அவரக்ளின் மேற்பட்டவையின்கீழ் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது

காலி நாகியதெனிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் சார்ஜெண் பத்மகுமார மற்றும் சார்ஜெண்ட் விஜேசேகர ஆகியோருக்கு  கொக்கல விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் மனோஜ் கெப்படிபோல அவர்களின் வழிகாட்டலின்கீழ் நிர்மாணிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது .

இந்த வீட்டுத்திட்டத்திற்கான நிதி விமானப்படை சேவா வனிதா பிரிவினால் வழங்கப்பட்டதுடன்  விமானப்படை சிவில் பொறியியல் பிரிவின்  பணிப்பிலாளரின் மேற்பார்வையின்கீழ் தியத்தலாவ , கொக்கல  விமானப்படை தளத்தின் பணியாளர்களினால்   நிர்மாணிக்கப்பட்டது

House Donation at Badulla - Leading Air Craftsman Sampath Kumara HMP

House Donation at Akuressa  - Sargent Wijesekara

House Donation at Galle - Sargent Padmakumara

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.