சேவையில் இருந்து ஓய்வு பெரும் விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை கடல்படை தளபதி அவர்களை சந்தித்து பிரியாவிடை பெற்றார் .

சேவையில் இருந்து ஒய்வு பெரும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்  பிரியாவிடை பெரும் முகமாக தனது இறுதி சந்திப்பாக   இலங்கை இலங்கை கடல்படை  தளபதி வைஸ் அட்மிரல் உழுகெதென்னே   அவர்களை கடல்படை தலைமைக்காரியாலத்தில்  வைத்து  கடந்த 2020 அக்டோபர் 29 ம் திகதி  சந்தித்தார் .

இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டு அதனைத்தொடர்ந்து   இருவருக்குமான உரையாடலின்பின்பு  இருவருக்குமான நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.