வீரவெல விமானப்படை தளத்தில் வெள்ளை சந்தனம் மர உட்பத்தி ஆரம்பிக்கப்பட்டது .

விமானப்படை தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்  வீரவெல விமானப்படை தளத்தில்  வெள்ளை சந்தனம் மர உட்பத்தி கடந்த 2020 நவம்பர் 12 ம்  திகதி  படைத்தள வளாகத்தில் இடம்பெற்றது .

இந்த உட்பத்திற்கு  வீரவெல கட்டளை அதிகாரி மற்றும்  அதிகாரிகள் மற்றும் அனுசரணையாளராக  சம்பத் வங்கி  ஊழியர்கள்  ஆகியோர் இணைந்து கொண்டனர் . இதன்போது   360 வெள்ளை சந்தன செடிகள்  நடப்பட்டன.

இதன்போது  சம்பத் வங்கியின் மாத்தறை பிரிவின் பிராந்திய முகாமையாளர் திரு. சம்பத் குலதுங்க மற்றும்  விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் சிறிமான மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்  .

இறுதியில்  சம்பத் வங்கியின் பிராந்திய முகாமையாளர் உரையாற்றுகையில்  இந்த திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய  விமானப்படை தளபதி அவர்களுக்கும்  வீரவெல  விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் பங்குபற்றிய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார் .

 இந்த முயற்சியில் எதிர்வரும் 10 ஆண்டு ஆண்டுகளில் சுமார்  267 மில்லியன் பெறுமதியான உட்பத்தியாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.