பூட்டப்பட்டுள்ள பகுதிகளை கண்காணிப்பதற்கான விசேட கண்காணிப்பு நடவடிக்கை.

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன அவர்களின் வழிக்கட்டலின்கீழ்  இலங்கை பாதுகாப்பு படைப்பிரிவினருடன்  இணைந்து  முடக்கப்ட்டுள்ள பகுதிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் கடந்த 2020 நவம்பர் 12 மற்றும் 13 ம் திகதிகளில்  இடம்பெற்றது .

நாட்டில்  கொவிட்  வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள  பகுதிகள்  முடக்கப்ட்டுள்ளன  அந்த வகையில் மேல்மாகாணத்தில்   முடக்கப்ட்டுள்ள பகுதிகளில்  சட்டவிரோத கூட்டம் சேருதல்  மற்றும்  கொவிட்  சட்டத்தை மீறும் நபர்களை  ஆகாயம் மூலம் கண்காணிக்க  விமானப்படை சார்பாக பெல் 212 ஹெலிகாப்டர் மாற்று 03  ட்ரான் இயக்க குழு  எனவற்றின் மூலம் கண்காணிக்கப்பட்டு  தகுந்த நடவடிக்கைகள்  இடம்பெற்றன.

தனிமைபப்டுத்தல் சட்டட்த்தை மீட்டுவோருக்கு எதிராக விடேச அதிரடிப்படை ,மற்றும்  போலீசார்களுக்கு தகவல்கள் அனுப்பி  அதன்பின்பு அவரக்ளினால்  தகுந்த நடவடிக்கைகள்  எடுக்கப்படும் .

12 November 2020

13 November 2020

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.