வீரவெல விமானப்படை தள தீயணைப்பு படைப்பிரிவினால் கென்ட் ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்தை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தனர்.

திஸ்ஸமஹராமா  கென்ட் ஹோட்டலில் கடந்த 2020 நவம்பர் 15 ம் திகதி  பிற்பகல் 02:15 மணியளவில் ஏற்பட்ட  திடீர் தீவிபத்தின்போது  திஸ்ஸமஹராமா காவல்துறையினரால்  விடுவிக்கப்பட்ட  அழைப்பின்பேரில்  வீரவெல  விமானப்படை  தீயணைப்பு படைவீரர்கள்  விரைவாக செயற்பட்டு  தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.