இலங்கை விமானப்படையின் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பணிக்கான இலங்கை விமானப்படையின் 05 வது ஹெலிகாப்டர் படைப்பிரிவினர் தென்சூடான் குடியரசிக்கு விஜயம்.

ஐக்கிய நாடுகளின்  பாதுகாப்பு படைப்பிரிவின் கீழ்  தென் சூடான் குடியரசில்  மனிதநேய செயற்ப்பட்டு  பணியில் ஈடுபட்டுள்ள  விமானப்படை   போக்குவரத்து  படைப்பிரிவின் 05 வது  குழுவில்  பணியாற்ற  புதிய  52  பேர்கொண்ட  குழுஒன்று  கடந்த 2020  நவம்பர் 17 ம்  திகதி   கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.

இந்த குழுவில் 14 அதிகாரிகள் மற்றும் 38 படைவீரர்கள்  உள்ளடங்குகின்றனர் ,இந்த குழுவுக்கு குருப்  கேப்டன் ஹெவாவிதரான அவர்கள் தலைமை தாங்குகின்றார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.