அனுராதபுரம் விமானப்படை முகாமின் மருத்துவ முகாம்

தேசத்திற்கு மகுடம் - 2012 விழாவினை முன்னிட்டு யஹலேகம மற்றும் கீரிகுலம பிரதேச பொது மக்களுக்கான மருத்துவ முகாமொன்று 2011அக்டோபர் மாதம் 01, 02ம் திகதியன்று விமானப்படை அனுராதபுரம் முகாமில் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியானது முற்றாக இலவசமாக இலங்கை விமானப்படை வைத்திய அதிகாரிகளால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். எனவே இந்நிகழ்வுக்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்குபற்றியதுடன் இது இம்முகாமின் ஒரு சமூக சேவையாகவே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.