அம்பாறை விமானப்படை தளத்தின் 31 வது வருட நிறைவு தின கொண்டாட்டம்.

அம்பாறை  விமானப்படை தளத்தின்   31 வது வருட நிறைவு தின நிகழ்வுகள்  கடந்த 2020 நவம்பர் 25 ம் திகதி கொண்டாடப்பட்டது   இதனை கொண்டாடும் முகமாக சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக  சில சமூக சேவைத்திட்டம்களை இப்படைத்தளத்தை அண்டிய பகுதியில் செய்துவந்தது

அதனை தொடர்ந்து அம்பாறை பறகஹகளே அபேயபுர  பாடசாலை மற்றும்  ஹிமிதுறவ விகாரை ஆகியவற்றில் சிரமதான வேலைகள்  செய்யப்பட்டது இந்த வேலைத்திட்டம் அனைத்து அம்பாறை விமானப்படைத்தள  பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  குமாரசிறி அவர்களின் வழிகாட்டலின்கீழ்  விமானப்படை தலைமை காரியாலயத்தில் இருந்து வெளியான  கொவிட் -19 விதிமுறைக்கு அமைவாக இந்த அவேலைத்திட்டம் இடம் பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.