தெற்காசிய கடற்கரை விளையாட்டு விழா

இலங்கையில் நடைபெறும் முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டு விழா கடந்த அக்டோபர் மாதம் 08ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கோலாகலமாக ஹம்பாந்தோட்டை பீச் பார்க்கில் நடைபெற்றது.

தெற்காசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஆப்கானிஸ்தான், நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய எட்டு நாடுகளில் இருந்தும் 400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகள் ஹம்பாந்தோட்டை கடற்கரை விளையாட்டு விழாவில் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இங்கு இலங்கை அணியினர் 09 தங்கம், 10 வெள்ளி, 09 வெண்கலம் உட்பட மொத்தம் 28 பதக்கங்களை வென்றமை விஷேட அம்சமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.