02 வது மாற்று விமானப்படை அணியினர் தெற்கு சூடானின் அமைதி காக்கும் படைப்பிரிவுக்கு புறப்படுகின்றனர்.

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைப்பிரிவில் விமானப்படை கெலிகொப்டர் படைப்பிரிவில் கடமைக்காக  05  வது  படைப்பிரிவின் 02 வது  குழுவினர் தங்களது விஜயத்தை கடந்த 2020 டிசம்பர் 10  ம் திகதி  மேற்கொண்டனர்.

52 பேர் கொண்ட இந்த குழுவினர் கட்டுநாயக்க    சர்வதேச  விமானநிலையத்தில் இருந்து தென் சூடனுக்கு பயணத்தை ஆரம்பித்தனர்.

இதன்போது  கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ அவர்கள் மற்றும் அதிகாரிகள்  இக்குழுவினரை  வழியனுப்பி வைத்தனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.