அம்பாறை விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

அம்பாறை  விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரி கடந்த 2020 டிசம்பர்10  ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் பதில்  கட்டளை அதிகாரியான விங் கமாண்டர் குமாரசிறி அவர்களினால் உத்தயோக பூர்வமாக எயார் கொமடோர் வீரசூரிய அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள கட்டளை அதிகாரி அவர்கள் இதற்கு முன்னர் வன்னி  விமானப்படைத்தளத்தில் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்.

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான்கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாகசேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.