ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரிகள் சங்கத்தினர் இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தனர்.

 ஓய்வுபெற்ற   விமானப்படை அதிகாரிகள் சங்கத்தின் தற்போதைய தலைவர்எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) எல்மோ பெரேரா பொருளாளர்,குருப்  கேப்டன் (ஓய்வு) குமார் கிரிந்தே மற்றும் செயலாளர், விங் கமாண்டர் (ஓய்வு) நலின்ஜயதிலக்க ஆகியோர்    விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுதர்ஸன பத்திரன  அவர்களை   கடந்த  2020 டிசம்பர்  15ம் திகதி  விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.

ஓய்வுபெற்ற விமானப்படை  அதிகாரிகளுக்கிடையிலான  ஒரு கூட்டு அடையாளத்தை  நிர்மாணிக்கவே இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது  இதனால் ஓய்வு பெற்ற அதிகாரிகள் அவர்களின் துணைவிகளுக்கும் இதன் மூலம் உதவிகள் செய்துவரப்படுகின்றது

இதன்போது  அனைவருக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.