விமானப்படையின் வெடிபொருள் அகற்றும் பிரிவின் பயிற்றுவிப்பாளர் மற்றும் அடிப்படை பயிற்ச்சியாளர்களுக்கான பயிற்சிநெறி நிறைவு சான்றுதல் மற்றும் இலச்சினை வழங்கும் வைபவம்.

இல 03  பயிற்றுவிப்பாளர் , இல 40 அதிகாரிகள் பயிற்ச்சி  , இல 55 ஆண்கள் , இல 15 பெண்கள் , இல 30  கடல்படை ஆகிய வெடிபொருள் அகற்றும்   பயிற்ச்சி நெறிகளின்  நிறைவு வெளியேற்றும் மற்றும் சான்றுதல்கள் மற்றும் இலச்சினைகள் வழங்கும் வைபவம் கடந்த 2020 டிசம்பர் 17ம்  திகதி  பாலவி  விமானப்படைத்தளத்தின் வெடிபொருள் அகற்றும்   பயிற்ச்சி பாடசாலையில் இடம்பெற்றது .

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக  விமானப்படை  விமானபொறியியல் பிரதி பணிப்பாளர் எயார் கொமடோர் ரணசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த பயிற்சிநெறியில்  ஒரு அதிகாரி உற்பட 10 பயிற்றுவிப்பாளர்கள் , மற்றும் 03  விமானப்படை அதிகாரியுடன்  ஒரு கடல்படை அதிகாரியும்  21 விமானப்படை வீரர்கள் 03  பெண்  வீராங்கனைகள்  இந்த பயிற்சி நெறியை நிறைவுசெய்தனர்.

மேலதிக வெற்றியாளர்களின் விபரங்கள்  ஆங்கில மொழிபெயர்ப்பில்  பார்க்கவும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.