கடுகுறுந்த விமானப்படை முகாமின் இசை நிகழ்ச்சி

இலங்கை விமானப்படை கடுகுறுந்த முகாமானது கடந்த 29.10.2011ம் திகதியன்று ஓர் பிரமான்டமான இசை நிகழ்ச்சியினை முகாம் வழாகத்தினுள் நாடாத்தியதுடன், இதில் இலங்கையின் பிரபல்யமான இசைக்குழுக்களுல் ஒன்றான "சீதுவ சகுரா" இசைக்குழுவினால் இசை அமைக்கப்பட்டது.

எனவே இந்நிகழ்வானது வவுனியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" ரோகித பெர்னான்டுவின் தலைமையில் நலன்புரி சேவையின் ஓர் அங்கமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.






பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.