கராட்டை போட்டிகளின் வெட்றியை இலங்கை விமானப்படை கைப்பற்றியது

சுகததாச விளையாட்டரங்கத்திள் கடந்த 30.10.2011ம் திகதியன்று நடந்து முடிந்த 2011ம் வருடத்தின் கராட்டை போட்டிகளின் வெட்றியை இலங்கை விமானப்படை அணி கைப்பற்றியது.

இலங்கை விமானப்படை அணியின் வீர, வீராங்கனைகள் இந்தப் போட்டிகளின் போது 21 தங்கப்பதக்கங்கள், 16 வெள்ளிப்பதக்கங்கள், 31 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 68 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.






பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.