ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதாணத்தின் நிர்வாக சம்பந்தம் விமானப்படையின் பார்வைக்கு

ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதாணத்தின் நிர்வாக சம்பந்த கடந்த 01.11.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படையின் பார்வைக்கு எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பொறுப்பு அதிகாரி "எயார் கொமடோர்" அஜித் ஜயசேகர அவர்கள் இந்த மைதானத்தின் நிர்வாகத்தை இலங்கை விமானப்படையின் விளையாட்டு அதிகாரியான "எயார் கொமடோர்"  ஹர்ஷ பெனான்டோவுக்கு கையளிக்கப்பட்டன.

மேலும் இலங்கை விமானப்படைக்கு மைதானத்தின் காட்சியரங்கை பாதுகாக்கவும் அதனை பராமரிப்பதற்காகவும் வழங்கியுள்ளது.
                          
எதிர்வரும் 2012ம் வருடம் நடைபெரவுள்ள T 20 உலகக்கிண்ண கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் குழுவினர் ஆர். பிரேமதாச மைதானத்திக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.