வன்னி விமானப்படை கட்டளை அதிகாரி மாற்றம்.

வன்னி    விமானப்படையின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2020 டிசம்பர் 05 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் வீரசூரிய அவரகளினால்  உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் பிரியதர்சன   அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது இதற்கான அணிவகுப்பு நிகழ்வு  விங் கமாண்டர் சுகததாச   அவரக்ளின் தலைமையில் இடம்பெற்றது .

முன்னால் கட்டளை அதிகாரியான  எயார் கொமடோர் வீரசூரிய  அவர்கள் கடந்த2020 மார்ச் 10   ம் திகதி வன்னி   விமானப்படையின்  கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்ற 09 மதங்கள் கட்டளை அதிகாரியாக அங்கு பணிபுரிந்தார் மேலும் கொவிட் -19 தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக வன்னி விமானப்படைத்தளத்தில்  தனிமைப்படுத்தல் மையங்களை நிறுவு தனது கண்காணிப்பின்கீழ் பராமரிப்பும் மேற்கொண்டார் அத்தோடு விமானப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் பொதுமக்கள் ஆகியோரின் வாழ்கை மேன்பாட்டுக்காகவும் சிறந்த பணிகளையும் செய்துள்ளார்  .

புதிய  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் பிரியதரஸான   அவர்கள்  இதற்கு முன்னர்   கட்டுநாயக்க  இல 26 ரெஜிமென்ட் படைப்பிரிவின் கட்டளைதிகாரியாக பணிபுரிந்தார்  தற்போது வன்னி விமானப்படைத்தளத்தின்  கட்டளைஅதிகாரியாக பொறுப்புக்களை கையேற்றார்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.