கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான பொறியியல் பிரிவு (AEW), பொது பொறியியல் பிரிவு (GEW) மற்றும் இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் பழுதுபார்க்கும் பிரிவு (MTR & OW) படைப்பிரிவினரின் 42 வது வருட நிறைவுதினம்

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள    விமான பொறியியல் பிரிவு (AEW), பொது பொறியியல் பிரிவு (GEW) மற்றும் இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் பழுதுபார்க்கும் பிரிவு (MTR & OW)  படைப்பிரிவினரின் 42  வது  வருட  நிறைவுதின கொண்டாட்டம்  கடந்த 2021  ஜனவரி 01 ம் திகதி  இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு  அனைவரின் பங்கேற்ப்பில் மென்பந்து கிரிக்கெட்  சுற்றுப்போட்டி ஓன்று இடம்பெறது . இந்த  நிகழ்வின் பிரதம அதிதியாக  கட்டுநாயக்க விமானப்படை கட்டளை அதிகாரி உதேனி  ராஜபக்ஷ  அவர்கள்   கலந்துகொண்டார் .

படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி எயார் கொமடோர்  சுஜீவ சேனாரத்ன   அவர்கள்   விசேட உரையார்ட்டினார் உரையாற்றினார்  இந்த நிகழ்வில்  படைப்பிரிவின்  சிரேஷ்ட அதிகாரிகள்  மற்றும்  அதிகாரிகள் படைவீரரக்ள் கலந்துகொண்டனர்.

1979 ம் ஆண்டு  ஜனவரி மதம் 01 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இப்படைப்பிவுகள் ஆரம்பிக்கபட்டன    தற்போது விமான பொறியியல் பிரிவுக்கு எயார் கொமடோர்  சுஜீவ சேனாரத்ன அவர்களும். பொது பொறியியல் பிரிவுக்கு குருப் கேப்டன் பிரசங்கா மார்டினோ அவர்களும் இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் பழுதுபார்க்கும் பிரிவுக்கு செஹான் ராஜபக்ஷ அவர்களும் கட்டளை அதிகாரிகளாக  உள்ளனர்.

இந்த விசேட நினைவுதினத்தை  முன்னிட்டு  இரத்ததானம் வழங்கும் வைபவம் இடம்பெற்றது இந்த நிகழ்வில் சுமார் 100கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்  இந்த நிகழ்வு  மாவட்ட பொதுவைத்தியசாலையில் இடம்பெற்றது.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.