கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இயந்திரவியல் மற்றும் மின் பொறியியல் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இயந்திரவியல் மற்றும் மின் பொறியியல் பிரிவிற்கு       கட்டளை புதிய  அதிகாரியாக குருப் கேப்டன்  ஹேவாபத்திரன    அவரகள் கடந்த 2020 டிசம்பர் 28ம் திகதி  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்  முன்னாள் கட்டளை அதிகாரி  குருப்  கேப்டன் கீதப்பிரிய  அவர்களினால் பொறுப்புக்கள்  அணிவகுப்பு முறை மூலம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள்  படைத்தளத்தில்  சேவை செய்த காலத்தில்  பணியாற்றிய அனைவருக்கும்  தனது  நன்றியை தெரிவித்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.