இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தம்புத்தேகம கல்வி வலயத்துக்குட்பட்ட மனவர்க்ளுக்கு நன்கொடை வழங்கப்பட்டது

இலங்கை  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுதர்சன  பத்திரன  அவர்கள் மற்றும் சேவா  வனிதா பிரிவின்  தலைவி திருமதி . சார்மினி  பத்திரன  ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் கடந்த 2021 ஜனவரி 08  ம் திகதி  அனுராதபுர  விமானப்படைத்தளத்தின்  பங்களிப்புடன் தம்புத்தேகம  கல்வி  வலயத்துக்குட்பட்ட  மனவர்க்ளுக்கு  நன்கொடை வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது தம்புத்தேகம  கல்வி  வலயத்துக்குட்பட்ட  மாணவரக்ளுக்கு   உலருணவு பொதிகள் மற்றும் கல்வி உபகாரணமக்கள் என்பன  வழங்கிவைக்கப்பட்டது  இதனை  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி அவர்கள் வழங்கிவைத்தார்  இந்த நிகழ்வில்  திரு. வீரசிங்க மற்றும் அனுராதபுர  விமானப்படை கட்டளை  அதிகாரி  எயார் கொமடோர் சுமணவீர மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Nelumpathgama Vidyalaya

Usgala Vidyalaya

Walaswewa Vidyalaya

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.