கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு எதிரான ஒஸ்போர்ட் அஸ்ட்ரா தடுப்பூசி விமானப்படை சுகாதார பிரிவினருக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவினால்  இலங்கை அரசுக்கு முதல் கட்டமாக  அன்பளிப்பாக வழங்கப்பட்ட  ஒஸ்போர்ட் அஸ்ட்ரா  தடுப்பூசி  ஒரு தொகை  முதல் கட்டமாக  நாட்டினுள் உள்ள பொது சுகாதார துறையினருக்கு  அளிக்கப்பட்டது அந்த வகையில்  இலங்கை  விமானப்படை  சுகாதாரப்பிரிவினருக்கு  கடந்த 2021 ஜனவரி 29 ம் திகதி   விமானப்படை  கொழும்பு  வைத்தியசாலையில்   வைத்து  சுகாதார பிரிவினருக்கு  ஏற்றப்பட்டன

இந்த  நிகழ்வுகள்  விமானப்படை  சுகாதாரப்பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் லலித் ஜெயவீர அவர்களின் தலைமையில்  ஆரம்பித்துவைக்கப்பட்டது.  மேலும் சுகாதாரப்பிரிவை சேர்ந்த அனைவருக்கும் ஏற்றப்பட்டது 


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.