பலாலி விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் பெரேரா கடந்த 2021 ஜனவரி 29 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால்  கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் தி சொயிஸா   அவர்களினால்  உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் பெரேரா     அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.  முன்னால்  கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் பெரேரா    அவர்கள் கடந்த 2020 ஜூலை 28  ம்  திகதி பலாலி  விமானப்படைத்தளத்திற்கு பதில்  கட்டளை அதிகாரியாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அவர்  5 மாதம்கள்  கட்டளை அதிகாரியாக பணியாற்றினார் இதன்போது அப்படைத்தளத்தில் சிறந்த சேவையை வழங்கி இருந்தார்

புதிய கட்டளை அதிகாரியான  குருப் கேப்டன் பெரேரா அவர்கள் இதற்குமுன்னர்  இல 08 ம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டு வந்தார்  இவர் ஒரு தலை சிறந்த  விமானியும் ஆவர்  இதுவரை  வை-12, பீச் கிராப்ட் , எம் ஏ 60 . மற்றும் அன்டோனோ 32, சீ 130 ஆகிய விமானங்களை செலுத்தி உள்ளார்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.