விமானப்படை விமான பொறியியல் பயிற்சிநெறிக்கான இலச்சினை வழங்கும் வைபவம்.

விமான பொறியியல் பயிற்சிநெறியை  வெற்றிகரமாக நிறைவுசெய்த 04 விமானப்படை அதிகாரிகள் மற்றும்  02 சிரேஷ்ட அதிகாரம் அல்லாத அதிகாரிகளுக்கும் கடந்த 2021 பிப்ரவரி 11ம் திகதி  விமானப்படை தலைமை காரியாலயத்தில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் இலச்சினை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் விமானப்படை  விமான பொறியியல் பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் விஜயசூரிய அவர்களும்  இணைந்துகொண்டார்.

இந்த பயிற்சியினை எம் ஐ -17 ரக ஹெலிகாப்டர் மூலம் நிறைவுசெய்தனர் இவர்கள்  அனுராதபுர இல 04 ம் படைப்பிரிவின் 61 பிரிவிலும் , ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள இல 06 ம் படைப்பிரிவிலும்  பணியாற்றுபவர்கள் ஆவர்.
மேலதிக தகவலுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.