ஏக்கல விமானப்படைதளத்தில் அமைந்துள்ள இல 02 தகவல்தொழில்நுட்ப பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

ஏக்கல  விமானப்படைதளத்தில் அமைந்துள்ள  இல 02 தகவல்தொழில்நுட்ப பிரிவிற்கு    புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2021 பெப்ரவரி 11 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் ஹெட்டியாராச்சி     அவரகளினால்  உத்தயோக பூர்வமாக விங் கமாண்டர் சூரியராச்சி     அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது .

முன்னால் கட்டளை அதிகாரி   கடந்த 2020 மே 12 ம்  ம் திகதி இல 02 தகவல்தொழில்நுட்ப பிரிவிற்கு   கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்று 08 மாதகாலம் இப்பிரிவு    திறன்பட  முன்னேற்றம் அடைய பாடுபட்டுள்ளார்.

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.