விமானப்படை அணியினர் கோனெக்ஸ் 2021 கூட்டுப்பயிற்சி பயிற்சியில் பங்கேற்பு .

இலங்கை  விமானப்படையானது   இலங்கை கடற்படையுடன்  இணைந்து  நீர்கொழும்பு  கடற்பரப்பில் கடந்த  2021 பெப்ரவரி 10ம் திகதி  ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 03 நாட்களாக  இந்த பயிற்ச்சி  இடம்பெற்றது இதனை  கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் உழுகேதென்ன அவர்கள் நேரடியாக கண்காணித்தார்  .

விமானப்படையின்  பெல் 412 ரக மற்றும்  பெல் 212 ரக  ஹெலிகொப்டர்  மற்றும் எம் ஐ  17  ரக  ஹெலிகாப்டர்  , பீ -200 பீச் கிங் ஹெலிகாப்டர் மூலம்  பயிற்சிகள் இடம்பெற்றன இதன்போது     ஆள்கள் மீட்பு  மற்றும் கப்பலில் ஹெலிகொப்டர்  தரையிறக்கம்  மற்றும் பல பயிற்சிகள்  இந்த நாட்களில்  இடம்பெற்றது  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சிகள் கொவிட் -19 விதிமுறைகளுக்கு ஏற்ப இடம்பெற்றது,

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.