'தெயட்ட செவன' தேசிய மர நடுகை நிகழ்ச்சி

பசுமையான நாடு வளமான தேசம் எனும் 'தெயட்ட செவன' தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு அங்கமாக மர நடுகை நிகழ்வொன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், தற்போதைய விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் தலைமை தாங்கினார்.

மேலும் இந்நிகழ்விற்காக விமானப்படையின் இயக்குனர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.















பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.