இலங்கை விமானப்படை தீயணைப்பு பிரிவினரால் கட்டுநாயக்க முதலீடு சபை பகுதியில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கட்டுநாயக்க முதலீடு சபை பகுதியில் ஒரு உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து திடீரென ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தீயணைப்பு படைப்பிரிவினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த செயற்பாட்டிற்காக கட்டுநாயக்க விமானப்படை சார்பாக ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இந்த நிகழ்வில் பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை தல தீயணைப்பு பிரிவினர் மற்றும் விமானநிலைய தீயணைப்பு பிரிவினர் மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கட்டுநாயக்க முதலீடு சபை பகுதியில் ஒரு உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து திடீரென ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  தீயணைப்பு படைப்பிரிவினரால்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த செயற்பாட்டிற்காக கட்டுநாயக்க விமானப்படை சார்பாக  ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இந்த  நிகழ்வில்  பண்டாரநாயக்க சர்வதேச  விமானப்படை தல  தீயணைப்பு  பிரிவினர்  மற்றும் விமானநிலைய தீயணைப்பு பிரிவினர்  மற்றும் கொழும்பு  தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.