கம்பஹா மாவட்ட பொதுவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் நோயாளிகள் காத்திருக்கும் அரை என்பன விமானப்படையினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

விமானப்படையின் 70 ஆவது  வருட நிறைவையொட்டி  கம்பஹா மாவட்ட பொதுவைத்தியசாலையின்  அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும்  நோயாளிகள்  காத்திருக்கும் அரை என்பன  மிகிரிகம மற்றும் கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள சிவில் பொறியியல் பிரிவு அங்கத்தவர்களினால் புனர்நிமானம் செய்யும் சமூகசேவைத்திட்டம் ஓன்று இடம்பெற்றது.

இந்த  சேவைத்திட்டம்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும்  விமானப்படை பொறியியல் பிரிவு பணிப்பாளர் ஆகியோரின் மேற்பார்வையின்கீழ் 01அதிகாரி மற்றும் 45 ஊழியர்களினால் 15 நாட்களுக்குள் நிறைவுசெய்யப்பட்டு .  வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.