பாகிஸ்தான் விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி , இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தார்

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பங்களாதேஸ் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் முஜாஹித் அன்வர் கான் அவர்கள் கடந்த 2021 மார்ச் 04 ம் திகதி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்  அதனை தொடர்ந்து  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  ஜெனரல் ( ஓய்வு பெற்ற ) கமால் குணரத்ன மற்றும்  இலங்கை பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை  சந்தித்தார் இந்த சந்திப்பில்  இலங்கை விமானப்படை தளபதியும்  இணைந்துகொண்டார்.

அனைவருடன் பரஸ்பர கலந்துரையாளின் பின்பு  நினைவுச்சின்னங்கள் பரிமாறப்பட்டன அவர் விமானப்படையின் 70 வது  வருட நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ளவே வருகைதந்தார் என்பது குறிப்பிட தக்கது.

Commander of the Air Force

Secretary to the Ministry of Defence

Prime Minister

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.