மேசைபந்தாட்டப்போட்டியில் விமானப்படையனி வெற்றி
அண்மையில் நிறைவடைந்த மேசைப்பந்தாட்டப்போட்டியில் பெண்கள் பிரிவில் இலங்கை
விமானப்படையின் AC இஷாரா மதுரங்கி வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்க
விடயமாகும். போட்டியானது இம்மாதம் ஜகத் ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு
அரங்கில் நடைப்பெற்றது.
எனவே போட்டியானது கண்டி
மேசைப்பந்தாட்டச் சங்கத்தின் வழிகாட்டலுடன் ஜகத் ராஜபக்ஷ சர்வதேச
விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.
எனவே இங்கு 500க்கும் மேற்பட்ட
போட்டியாளர்கள் பங்குபற்றியமை குறிப்பிட்டத்தக்க விடயமகும்.