கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 22 வது வருட நிறைவு தினம்.

சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தில் அமைந்துள்ள கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 22 வது  வருட நிறைவு தினம்  கடந்த 2021 மார்ச் 04 ம் திகதி   கொண்டாடப்பட்டது இதனை சிறப்பிக்கும் வகையில்   அணிவகுப்பு நிகழ்வும் ஒரு சிரமதான நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ரேவதா சிறுவர் காப்பகத்தில் உள்ள சிறுவர்களுக்கு  விசேட உணவு ஏற்பாடுகள்  செய்யப்பட்டன இந்த நிகழ்வில் கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி குருப்  கேப்டன் பெர்னாண்டோ மற்றும்  கல்லுரி பணியாளர்கள்   அங்கத்தவர்கள் மற்றும் இல 66 வது  பயிற்சிநெறி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.