இலங்கை விமானப்படையின் 70 வது வருட நிறவைமுன்னிட்டு மல்லிகை மலர் பூஜை வழிபாடுகள்.
வானின் பாதுகாவலர்கள் என்று இலங்கை விமானப்படையின் 70 வது வருட நிறவைமுன்னிட்டு களனி ரஜமஹா விகாரையில் தொடர்ந்து 04 வது முறையாக மல்லிகை மலர் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
நாட்டிற்கு ஆசிர்வாதம் வேண்டி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவரக்ளின் ஆலோசனைப்படி கடந்த 2021 மார்ச் 01 ம் திகதி கொழும்பு விமானப்படை தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் விமானப்படை தளபதியுடன் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்களும் பங்குபற்றினர்.
இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி மற்றும் பணிப்பளர்கள் கொழும்பு விமானப்படை கட்டளைஅதிகாரி மற்றும் படைவீரக்ள் ஆகியோர் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வுகள் அனைத்தும் கோவிட் விதிமுறைகளுக்கு அமைவாகவே இடம்பெற்றது.