இலங்கை விமானப்படையின் 03 வது " குவான் மீதுதகம் '' வான் நட்பு திட்டம் மிஹிரிகம பகுதியில்.

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் விமானப்படை தளங்களில் அருகாமையில் வசித்துவரும் ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை மேன்படுத்தும் திட்டமான " குவான் மிதித்தகம் " திட்டத்தின்கீழ்  மிஹிரிகம பகுதியில் கடந்த 2021 மார்ச் 16ம் திகதி  இடம்பெற்றது .

கம்பஹா மாவட்டத்தில் வரிய கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் குடும்பத்தினருக்கு விமானப்படை சேவா வனிதா  பிரிவின் தலைவி திருமதி . சார்மினி பத்திரன  அவர்களினால் இந்த உதவிகள்  வழங்கப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.