இல 02 வான் பாதுகாப்பு ராடர் படைப்பிரிவின் 15 வருட நிறைவு தின நிகழ்வுகள்.

 வவுனியா  விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள இல 02  வான் பாதுகாப்பு ராடர் படைப்பிரிவின் 15 வருட நிறைவு  கடந்த 2021 மார்ச் 10 ம் திகதி  அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் மல்லவாராச்சி அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது

இதன் முதல் நிகழ்வாக  படைப்பிரிவின் தற்போதய மற்றும் முன்னைய அங்கத்தவர்க்குக்கு ஆசீர்வாதம் வேண்டி  விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன  அதனைத்தொடர்ந்து வவுனியா கூமாங்குளம்  சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் சிரமதான வேலைகளும் இடம்பெற்றன மேலும்  அப்பாடசாலைக்கு கரப்பந்தாட்ட மைதானமும் நிர்மாணித்து கொடுக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து   அணிவகுப்பு நிகழ்வும் மரம் நாடும் வேலைத்திட்டமும் இனம்பெற்றன.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.