விமானப்படை சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில் ருவன் வெளிச்சாயாவில் " கப்ருக் பூஜை வேலைப்பாடுகள் ".

இலங்கை விமானப்படையின் 70 வது  வருட நிறைவை முன்னிட்டு அனுராதபுர ருவான் வெளிச்சாய தூபியில் கப்ருக்  பூஜை வழிபாடுகள்   கடந்த 2021 மார்ச் 10 ம்  திகதி விமானப்படை தளபதி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி  சார்மினி பத்திரன  ஆகியோரின் வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றன.

மாதவழிபாடுகளுடன்  கிளன்பஸ  பூஜையும் அதனைத்தொடர்ந்து  கபுரூக் பூஜைவழிபாடுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகள் அனைத்து கொவிட் -19 சுகாதார விதிமுறைக்கு அமைய இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் அதிகாரிகள் படைவீரரக்ள் ஆகியோர் கலந்துகொண்டனர் .


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.