விமானப்படை தலங்களுக்கு இடையிலான ஹொக்கி இடைநிலை போட்டிகளில் கொழும்பு விமானப்படை தளம் வெற்றி.

விமானப்படை  தளங்களுக்கிடையிலான  இடை நிலை  2021 ம் ஆண்டுக்கான கொக்கி   போட்டிகள்  கடந்த 2021 மார்ச் 25 ம் திகதி ஏக்கல   விமானப்படை தளத்தில்  இடம்பெற்றது.

இந்த போட்டிகளில்  கொழும்பு   மற்றும்கட்டுநாயக்க ரெஜிமென்ட் படைப்பிரிவினர்கள் ஆகியயோர்  இறுதிப்போட்டியில்  எதிர்கொண்டனர் இதன்போது கொழும்பு  அணியினர் வெற்றிபெற்றனர்.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக  விமானப்படை  தலமைத்தளபதி   எயார் வைஸ் மார்ஷல் பாயோ   அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் விமானப்படை கொக்கி சம்மேளன தலைவர்   எயார் வைஸ் மார்ஷல் துய்யகோந்தா , மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள்    கலந்துகொண்டனர்.

மேலும்  விசேட பதக்கம் பெற்றவர்களின் பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.

Overall Results of the Inter Unit Hockey Championship 2021

Men's 11 a Side
Champions   - SLAF Station Colombo
Runners Up   - Regiment Wing at SLAF Base Katunayake

Men's 7a Side
Champions – SLAF Station Ampara
Runners Up – Regiment Wing SLAF Base Katunayake

Women's 7a Side
Champions – SLAF Base Katunayake
Runners Up - SLAF TTS Ekala

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.